"2024 அல்லது 2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்" - அண்ணாமலை பேட்டி

5 மாநிலத்தேர்தல் முடிவுகளில் பாஜகவின் வெற்றியைத்தொடர்ந்து, சென்னை, தி.நகரில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-10 11:20 GMT
5 மாநிலத்தேர்தல் முடிவுகளில் பாஜகவின் வெற்றியைத்தொடர்ந்து, சென்னை, தி.நகரில் அமைந்துள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துக்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் வெற்றி குறித்தும், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தும் பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்