திமுக தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் - ஜிஎஸ்டி வரியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்

2021 சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக சார்பில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

Update: 2020-11-29 08:45 GMT
அதன்படி திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஜிஎஸ்டி வரியை கடுமையாக விமர்சித்தார். கந்து வட்டிக்கு இன்னொரு பெயர் தான் ஜிஎஸ்டி வரி என்று கூறிய ஸ்டாலின், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால், திருப்பூரில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்