"நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ரத்து செய்யுங்கள்" - மத்திய அரசுக்கு டெல்லி துணைமுதல்வர் கோரிக்கை
நாட்டில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு திட்டமிட்டப்படி நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு திட்டமிட்டப்படி நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கோரிக்கை விடுத்துள்ளார்.