மாநிலங்களவை ஊழியர்களுக்காக வீடுகள் அடிக்கல் நாட்டினார், துணை குடியரசு தலைவர்

மாநிலங்களவை, ஊழியர்களுக்கான வீட்டு வளாகத்திற்கு, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, அடிக்கல் நாட்டினார்.

Update: 2020-08-10 11:46 GMT
மாநிலங்களவை, ஊழியர்களுக்கான வீட்டு வளாகத்திற்கு, துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, அடிக்கல் நாட்டினார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், நகரமயமாக்கல் விரைவாக அதிகரித்துள்ள நிலையில், வீட்டு வசதிக்கான தேவை கடுமையாக உயரும் என்றார். இதை நிவர்த்தி செய்வதற்காக 'நகர்ப்புறங்களில் உள்ள அனைவருக்கும் வீட்டுவசதி திட்டம்' தொடங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்