ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தம் - அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் நடைமுறை பாதுகாப்பு காரணமாக தற்காலிகாமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் நடைமுறை, பாதுகாப்பு காரணமாக தற்காலிகாமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.