குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிலிகுரியில் பேரணி - ஜனநாயகத்தை காக்க மக்களுக்கு மம்தா அழைப்பு

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

Update: 2020-01-03 13:50 GMT
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பேசிய மம்தா பானர்ஜி, ஜனநாயகத்தை பாதுகாக்க அனைத்து தரப்பினரும் தம்மோடு கைகோர்க்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார். 


Tags:    

மேலும் செய்திகள்