காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் - பாஜக சார்பில் நேர்காணல் நிறைவு
பாஜக சார்பில் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 பேர் நேர்காணலில் கலந்துகொண்டனர்.
பாஜக சார்பில் நடைபெற உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 10 பேர் நேர்காணலில் கலந்துகொண்டனர். அடுத்த மாதம் 21ஆம் தேதி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக சார்பில் இந்த நேர்காணல் நடைபெற்று நிறைவடைந்தது. நேர்காணல் நிறைவடைந்த நிலையில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை அறிவிக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.