ப.சிதம்பரத்துடன் குலாம் நபி ஆசாத் அகமது பட்டேல் சந்திப்பு

ப.சிதம்பரத்துடன் குலாம் நபி ஆசாத் அகமது பட்டேல் சந்திப்பு

Update: 2019-09-18 11:07 GMT
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் இன்று காலை அவரின் மகனும் மக்களவை எம்.பி.யுமான கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் அகமது பட்டேல் ஆகியோர் சந்தித்து பேசினர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நாளை வரை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்