விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராதம் - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி
புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, விதி மீறும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.