இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு : சட்டம் சொல்வது என்ன ? - மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து
"கர்நாடக சபாநாயகர் உத்தரவை ரத்து செய்ய வாய்ப்பு"
சட்டத்தில் எழுத்துப்பூர்வமாக இல்லாத அதிகாரத்தின் அடிப்படையில், 17 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளதாக மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.