எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு திமுக எதிரியல்ல - டி.கே.எஸ். இளங்கோவன்
எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு திமுக எதிரியல்ல விவசாய நிலங்களை கையப்படுத்தக் கூடாது என்பதுதான் தங்களின் கோரிக்கை என டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர் பதவிக்காக அதிமுகவில் அடிதடி நடக்கிறது என்றார்.