இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் - சிவகங்கை பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஹெ.ராசா வாக்குறுதி அளித்துள்ளார்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்று சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஹெ.ராசா வாக்குறுதி அளித்துள்ளார். தொகுதிக்கு உட்பட்ட, மானாமதுரை பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்ததுடன், குடிநீர் பிரச்சினை குறித்து வாக்காளர்களின் கோரிக்கைகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.