தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி

தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-22 02:06 GMT
தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்வது சாத்தியமில்லை என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்