"அரசு ஊழியர்களை கைது செய்யக் கூடாது" - வைகோ

"மேகதாது அணை விவகாரத்தில் ஒப்புக்கு கடிதம்"

Update: 2019-01-25 19:20 GMT
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை தமிழக அரசு கைது செய்தால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். புதுக்கோட்டையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணைப் பிரச்சினையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டே இருப்பது கண்துடைப்பு என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்