இடைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு - ஜி.கே.வாசன்
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து உரிய நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ள சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.