பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு : "எந்த கருத்து வேறுபாடும் கிடையாது" - வீரப்பமொய்லி விளக்கம்

பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்த விவகாரத்தில், பாஜகவுக்கு எதிரான தேசிய கட்சிகளுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற நிதிக்குழு தலைவருமான வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-21 14:36 GMT
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை அறிவித்த விவகாரத்தில், பாஜகவுக்கு எதிரான தேசிய கட்சிகளுக்கு இடையே எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற நிதிக்குழு தலைவருமான வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார். சென்னை - சத்தியமூர்த்திபவனில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் வேட்பாளர் குறித்து, மம்தாபானர்ஜி வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்