மத்திய பிரதேச மகாகாளேஸ்வரர் கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வரர் கோயிலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.

Update: 2018-10-29 07:52 GMT
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளேஸ்வரர் கோயிலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார். அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள மத்திய பிரதேச மாநிலத்தில், ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒருபகுதியாக, உஜ்ஜைனுக்கு வந்த ராகுல் காந்தி, இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான மஹாகாளேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்