முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் - பொன்னையன்

முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் - பொன்னையன்

Update: 2018-10-12 23:26 GMT
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் விளக்கம் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசி அவர், ஒப்பந்தம் தொடர்பாக குறிப்பிடப்பட்ட நிறுவனத்துக்கு திமுக ஆட்சி காலத்திலும்  டெண்டர் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 


Tags:    

மேலும் செய்திகள்