கீழ்த்தரமாக - தரம் குறைந்து பேசுவதா? - கடம்பூர் ராஜூவுக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக - தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-09-18 16:21 GMT
சென்னை - மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் கொடுக்க மறுத்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ, கீழ்த்தரமாக -  தரம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யாரும் பிச்சை போடவில்லை என்றும், நீதிமன்றம் மூலம் மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வாங்கியதாகவும் விளக்கம் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்