அதிமுக அரசை கண்டித்து நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் - மு.க ஸ்டாலின்

திமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2018-09-18 03:19 GMT
* அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்