தேர்தல் வந்தால் சரியான பாடம் புகட்டப்படும் - டி.டி.வி தினகரன்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அக்கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
* 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அக்கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தினகரன், வரும் தேர்தலில் தமது கட்சி வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.