இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படும் நிலையில், உதகையில் கயிறுகள் மற்றும் மணிகள் விற்பனை களைகட்டியது. மூக்கணாங் கயிறு, சங்கு கயிறு, திருஷ்டி கயிறு, மணி குஞ்சம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் வாங்கிச்சென்றனர். அதேபோல் தேங்காய், பழம் மற்றும் பூக்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது