"என் எதிர்காலமே போச்சு... என்ன செய்ய போறேன்.." வயநாட்டில் கதறும் இளைஞர்

Update: 2024-08-03 06:21 GMT

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவில், வீட்டையும் ஆட்டோவையும் இழந்த இளைஞர், மாதந்தோறும் செலுத்த வேண்டிய மூவாயிரம் இ.எம்.ஐ. தொகைக்கு என்ன செய்வது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்