விநாயகர் சதுர்த்தி - தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்
புதுச்சேரிய ில் விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாடுகளோடு கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அனாவசிய கட்டுப்பாடுகள்
இருக்காது என்றும் கூறினார். தவளக்குப்பம் பகுதியில் கண் தான விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.