உத்தரகாண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்...அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் - வெளியான கோர காட்சிகள்

Update: 2024-06-30 05:22 GMT

உத்தரகாண்டை புரட்டிப்போட்ட வெள்ளம்...அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் - வெளியான கோர காட்சிகள்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்