மும்பைக்கு வார்னிங் கொடுத்த வானிலை ஆய்வு மையம்
மும்பையில் கனமழை கொட்டித் தீர்க்கும் நிலையில் மேலும் 3 தினங்கள் வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழையால் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கி ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், அந்தேரி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது...
மகாராஷ்டிராவின் புனே, ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், அமராவதி மற்றும் நாக்பூர் மாவட்டங்களிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.