சட்டென்று கோபப்பட்டு ஆதங்கமாய் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் - திடீர் பரபரப்பு
சட்டென்று கோபப்பட்டு ஆதங்கமாய் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் - திடீர் பரபரப்பு
ஆளுநர் ஒரு மசோதாவை கையில் வைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும் என்ற தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநர் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை என்றார்.