திடீரென நடுரோட்டில் அமர்ந்து போராட்டம்...குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார் - பரபரப்பு காட்சிகள்
திடீரென நடுரோட்டில் அமர்ந்து போராட்டம்...குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார் - பரபரப்பு காட்சிகள்
புதுச்சேரியில் சாலைமறியலில் ஈடுபட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் வலுக்கட்டாயமாக கைது
நாளை நடைபெறவிருந்த சாலையோர வியாபாரிகள் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம்
ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர், போலீசார் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு - பரபரப்பு