"விரைவில் சட்டப்பேரவை தேர்தல்" - மக்களுகளிடம் ஒரு வேண்டுகோள்

Update: 2023-10-01 13:56 GMT

ராஜஸ்தான் மாநிலத்துக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியான சூழலில் நடத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த அவர், ராஜஸ்தான் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதத்தை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்