அய்யோ இப்படியா சாவு வரும்?.. டான்ஸ் ஆடும் போதே நொடியில் பிரிந்த உயிர் - நெஞ்சை நிறுத்தும் காட்சிகள்

Update: 2024-08-04 16:28 GMT

ராஜஸ்தானில் நடனமாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். 'சத்சங்' விழாவில், பெண் நடனக்கலைஞர் ஒருவருடன் அவர் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இறப்புக்கு காரணம் மாரடைப்பு என கூறப்படுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்