எதிர்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றதும் ராகுல் காந்தியிடம் தெரிந்த திடீர் மாற்றம்

Update: 2024-06-26 10:49 GMT

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகிய ராகுல் காந்தி தனது உடையை மாற்றியிருக்கிறார். அரசியலுக்கு வந்தபோது பெரும்பாலும் குர்தா பைஜாமா அணிவதை வழக்கமாக கொண்டிருந்த ராகுல் காந்தி, சமீப காலமாக டீ-சர்ட் அணிந்து கட்சி, நாடாளுமன்ற நிகழ்வுகளில் கலந்துக்கொண்டார். இப்போது அவர் எதிர்க்கட்சி தலைவராகியிருக்கும் சூழலில் மீண்டும் குர்தா பைஜாமாவோடு நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்