ஆயுத பூஜையை அலறவிட்ட காரைக்கால்.. படையெடுத்த Rx 100 பைக்குகள்.. யமஹா பாய்ஸ் மெகா அலப்பறை!

Update: 2024-10-11 13:56 GMT

ஆயுத பூஜையையொட்டி, காரைக்காலில் 300-க்கும் மேற்பட்ட யமஹா RX 100 இருசக்கர வாகனங்களுக்கு பூஜை போட்ட இளைஞர்கள் ஊர்வலமாக சென்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்