#Breaking : கழிவறைக்கு சென்ற பெண்கள் மரணம்... புதுவையை உலுக்கிய கொடூரம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், விஷவாயு தாக்கியதற்கான காரணம் குறித்து ஆய்வு குழுவினர் விளக்கம்/"கழிவறை இணைப்புகளில் 'S' அல்லது 'P' வடிவ நீர்க்காப்பு முறை இல்லாதது, ஆய்வு தொட்டிகள், வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது முதன்மை காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது"/அதிகப்படியான வெப்பத்தின் மூலமாக கழிவுநீர் குழாய்களில் H2S அமிலம் கூட வாய்ப்பு - ஆய்வு குழு/"சம்பவம் நடந்த முதல் நாளன்று புதுச்சேரியின் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ்"/இது தவிர கழிவு நீரில் சல்பேட் அளவு அதிகமாக இருந்ததும், H.S அதிகமாகி வாட்டர் சீல் இல்லாத இடங்களில் வெளியேறி உள்ளது - ஆய்வு குழு//கோப்புக்காட்சி/4/புதுச்சேரி விஷவாயு விபத்து - ஆய்வு குழுவினர் விளக்கம்