இடஒதுக்கீடு கோரி போராட்டம்.. அடித்து நொறுக்கப்பட்ட அமைச்சர் கார் - மகாராஷ்ட்ராவில் பரபரப்பு
- இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம்
- அமைச்சரின் கார் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு
- 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
- புனே நெடுஞ்சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டம்
- சுமார் 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு