"மின் கட்டண உயர்வை வாபஸ் பெறும் வரை..!" புதுவை முன்னாள் முதல்வர் அதிரடி | Pondicherry

Update: 2024-09-18 14:36 GMT

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான நாராயணசாமி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்