பிரதமர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது

Update: 2024-03-01 01:57 GMT

"எந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை"

"தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது"-கார்த்தி சிதம்பரம்

"தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி செலுத்தினால் 28 பைசாதான் திருப்பித் தருகிறார்கள்"

"மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்த எந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவில்லை"

"பிரதமர் தெளிவாக சொல்ல வேண்டும்"- கார்த்தி சிதம்பரம்

Tags:    

மேலும் செய்திகள்