"எதை சொன்னாலும் மத்திய அரசை குறை கூறுகிறார்கள்" - ஜார்க்கண்ட் ஆளுநர் பரபரப்பு பேட்டி

Update: 2024-01-06 08:23 GMT

ஆளுநருடன் தமிழக அரசு சுமுக உறவு கண்டு வருவதாகவும், இதனைப் பயன்படுத்தி முன்னேற்றம் காணும் மாநிலமாக தமிழகம் மாற வேண்டும் என்றும், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்