நீலகிரியில் திடீரென உருவான புதிய அருவிகள்... இயற்கையின் அதிசயத்தை பார்த்து பிரமித்த மக்கள்

Update: 2024-10-17 06:19 GMT

நீலகிரியில் திடீரென உருவான புதிய அருவிகள்... இயற்கையின் அதிசயத்தை பார்த்து பிரமித்த மக்கள்

தொடர் மழை காரணமாக குன்னூர் மலைபாதையில் உள்ள நிர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. குன்னூர், மேட்டுப்பாளையம் மலைபாதையில் புதிய நீர் வீழ்ச்சிகளும் உருவாகி இருப்பது, காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்