காட்டுக்குள் இறங்கிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி... மின்னல் வேகத்தில் பாய்ந்து கவ்விய சிறுத்தை

Update: 2024-10-22 05:23 GMT

காட்டுக்குள் இறங்கிய இளைஞர்களுக்கு நேர்ந்த கதி... மின்னல் வேகத்தில் பாய்ந்து கவ்விய சிறுத்தை - பதற வைக்கும் திக்திக் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் சஹ்தோலில் இரண்டு இளைஞர்களும், அவர்களது தோழியும் காட்டை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அப்போது மறைந்திருந்த சிறுத்தை வேகமாக பாய்ந்து அவர்களை கொடூரமாக தாக்கியுள்ளது. இதில் காயம் அடைந்த மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்