கொடிய வைரஸால் பலியான சிறுவன்..உடன் தொடர்பில் இருந்த 472 பேர் - மரண விளிம்பில் இருக்கும் 220 பேர்

Update: 2024-07-25 07:53 GMT

கேரளாவில், நிபா வைரஸ் தாக்கி பலியான சிறுவனுடன் தொடர்பில் இருந்த 472 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மலப்புரம் மாவட்டத்தில் நிபா தாக்கி பலியான 14 வயது சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் 220 பேர் அதிக ஆபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 472 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆன்லைன் மூலம் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்