பஸ்ஸை நெருங்கி செல்லும் பைக் ஓட்டிகளே ஜாக்கிரதை.. எதுவுமே செய்யாமல் பிரிந்த உயிர்

Update: 2024-10-22 08:09 GMT

பஸ்ஸை நெருங்கி செல்லும் பைக் ஓட்டிகளே ஜாக்கிரதை.. எதுவுமே செய்யாமல் பிரிந்த உயிர் - கண்ணே நம்ப மறுக்கும் கொடூர காட்சி

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் வாகன ஓட்டி உயிரிழந்த, சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்