மன நிம்மதியை தேடி வந்த இடத்தில் மரணம் - அலறல் சத்தம்.. ஈரக்குலையை நடுங்க வைக்கும் `வழிகாட்டி?'

Update: 2024-09-24 12:28 GMT

கேரள மாநிலம் கோட்டயத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் பலியான நிலையில் கூகுள் மேப் பார்த்து சென்றதால் விபத்து நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது... இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்