5 மணி நேரம் மூடப்படும் ஏர்போர்ட் - வெளியான அறிவிப்பு | Kerala | Airport

Update: 2024-04-20 06:41 GMT

கேரள மாநிலம் பத்மநாபசுவாமி கோயிலில் நடைபெறும் ஆராட்டு விழாவுக்காக, வரும் 21 தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் 5 மணி நேரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த விழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், நிறைவு விழாவின் முக்கிய நிகழ்வாக பத்மநாபசுவாமி உற்சவரை, சங்குமுகம் கடலில் நீராட செய்வதற்காக, திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக கடற்கரைக்கு எடுத்து செல்வர்..இதனையொட்டி, வரும் 21ஆம் தேதி, 5 மணி நேரம் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.....

Tags:    

மேலும் செய்திகள்