மாதம் ரூ. 2.15 லட்சம் கேட்ட மனைவி.. இடி இறங்கியது போல் நின்ற கணவன் - திரும்பி பார்க்க வைத்த தீர்ப்பு
விவாகரத்துக்குப் பிறகு, குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை செலுத்தி வருவது மட்டுமின்றி, மனைவிக்கு மாதம் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் கொடுத்து வரும் அந்த நபர், தனது குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அவரது கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை குழந்தைகளை சந்திக்க வாய்ப்பு அளித்தார்.
இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.