காதல் கணவனுக்கு ஒரு மாதம் விஷம் கொடுத்து அணு அணுவாக சிதைத்த கொடூர மனைவி

Update: 2024-10-29 10:35 GMT

காதல் கணவனுக்கு ஒரு மாதம் விஷம் கொடுத்த அணுஅணுவாக சிதைத்த மனைவி - உயிர்த்தெழுந்து வந்த கடைசிநாளில் மூச்சை பிடித்த `இன்னொரு கை’

காதல் கணவனுக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது தகாத உறவு காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கர்கலா பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரதிமா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் தங்களது 18 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு குழந்தைகள் உள்ள நிலையில் பாலகிருஷ்ணா அதே பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்து இருக்கிறார். ஆனால் அவரது வருமானத்தால் குடும்பத்தை நடத்துவதற்குச் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரதிமா அதே பகுதியில் பியூட்டி பார்லர் தொடங்கி நடத்தி வந்த இருக்கிறார். தொடர்ந்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கி அழகு நிலையம் தொடர்பாகவும், பல சினிமா பாடல்களைப் பாடி ரீல்ஸ் வீடியோவும் வெளியிட்டு இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்