#BREAKING || சடலமாக மீட்கப்பட்ட காணாமல் போன குழந்தை - நெஞ்சை உலுக்கிய செய்தி

Update: 2024-06-18 14:13 GMT

காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் மாயமான ஒன்றரை வயது குழந்தை சடலமாக மீட்பு/ஆற்றில் இருந்து கடலுக்கு செல்லும் முக துவாரத்தில் குழந்தை சடலமாக மீட்பு/குழந்தையின் உடலை மீட்ட போலீசார் தீவிர விசாரணை/மாயமான குழந்தையை 8 மணி நேரத்திற்கும் மேலாக தேடி வந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு///காரைக்கால்/3/மாயமான குழந்தை சடலமாக மீட்பு

Tags:    

மேலும் செய்திகள்