"ரியல்" கஜினி Guy Edward Pearce-க்கு இன்று பிறந்த நாள்..

Update: 2024-10-05 17:07 GMT

"மொமென்டோ" புகழ் ஹாலிவுட் நடிகர் Guy Edward Pearce இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... மொமென்டோவைத் தழுவியே தமிழில் கஜினி திரைப்படம் எடுக்கப்பட்டது... எம்மி விருது, கோல்டன் குளோப் விருது போன்ற பல உயரிய விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட Guy Edward Pearce, அயர்ன் மேன் படத்தில் புகழ்பெற்ற Aldrich Killian கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்தார்... அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்