இஸ்ரேலுக்கு வானில் வந்த `ராட்சசன்'.. ஏவி விட்டு வேடிக்கை பார்த்த ஹமாஸ் - கைகொடுத்த `அயர்ன் டோம்'

Update: 2023-10-12 16:40 GMT

காசாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை, இஸ்ரேலின் அயர்ன் டோம் எனப்படும், ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு தடுத்து செயலிக்கச் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலில், அயர்ன் டோம் எனப்படும் ஏவுகணை தடுப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காசாவிலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை, இந்த அயர்ன் டோம் இடைமறித்து வானிலேயே செயலிழக்கச் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்