காசா பெண் இன்ஜினியர் கையில் எடுத்த ஆயுதம் - உலகமே வியந்து பார்க்கும் அதிசயம்
காசாவில், பெண் விவசாய பொறியாளர் ஒருவர், சூரிய ஒளியை பயன்படுத்தி, சோலார் குக்கரையும், உப்பு நீரை நன்நீராக்கும் அமைப்பையும் உருவாக்கியுள்ளார். காசாவைச் சேர்ந்த பெண் விவசாய பொறியாளர் இனாஸ் அல் கோல், சூரிய ஒளியை பயன்படுத்தி, சோலார் குக்கரையும், உப்பு நீரை குடிநீராக்கும் அமைப்பையும் உருவாக்கி பயன்படுத்தி வருகிறார். நெருக்கடியான சூழலில், கிடைத்த பொருட்களைக் கொண்டு உருவாக்கிய இந்த கண்டுபிடிப்பு பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.