ஜாபர் சாதிக் எடுத்த திடீர் மூவ்... EDக்கு எதிராக முக்கிய பாயிண்ட்... தீப்பிடிக்கும் வழக்கு

Update: 2024-07-04 15:36 GMT

சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்